ரூ.5,000 கிடைக்காதவர்கள் அதிருப்தி; மீண்டும் ஆசை காட்டும் தி.மு.க., அரசு

UPDATED : மார் 04, 2026 01:48 AM


04-மார்-2026 19:12

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் கூறியது தான் ஆசையை தூண்டி ஏமாற்று என்பது. எலிபத்தியம் என்ற மலையாள திரைப்படம் ஏமாற்றும் அரசியல்வாதி மற்றும் அந்த பொறியில் சிக்கும் மக்களை படம் போட்டு காட்டியது. மக்கள் திருந்த மாட்டேன் என அடம் பிடித்தால் என்ன செய்வது?

Welcome