இந்தியாவுக்கு மற்றொரு நாட்டின் ஒப்புதல் ஏன் தேவை: முதல்வர் ஸ்டாலின் கேள்வி

UPDATED : மார் 07, 2026 07:56 AM


08-மார்-2026 01:18

பாரத பிரதமர் மோடி அவர்கள் தான் வாழ்நாட்களில் அரசியல் விஷயமாக யார் எந்த நாட்டின் ஒப்புதலுக்கு காத்திருக்கவில்லை அவரவர்கள் உத்திரவு அவர்களுக்கே போட்டு பிறகு அவர்களே அதை திரும்ப பெறுகிறார்கள் என்றால் அதற்க்கு பாரத பிரதமர் மோடிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கல்லை இதை கூட அடிமட்ட அரசியலை தெரியாதவர்கள் பேசுவது அரசிலில் முதிர்ச்சி இன்மையைத்தான் தெரிவிக்கும் இப்படிப்பட்டவர்கள் ஆட்சி புரிந்தால் இப்படித்தான் இருக்கும்

Welcome