மஞ்சக்காட்டு மைனா... கலர்ஃபுல் லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்
இன்ஸ்டாவில் ஆக்டிவாக உள்ள கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கலர்ஃபுல்லாக உள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
அதில், மஞ்சள் நிறப் புடவையில் உற்சாகத்துடன் போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி.
புகைப்படங்களுக்கு 'புதிய துவக்கம் மற்றும் மஞ்சள்' என கேப்ஷன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வருண் தவானின் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் பலரும் 'மஞ்சக்காட்டு மைனா...' என கமெண்டுகளை கொடுத்து, லைக்குகளை குவித்து வரும் நிலையில், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அவ்வப்போது புடவையில் உள்ள புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பதிவிடுவது வாடிக்கையானதாகும்.
கேரளா பாரம்பரிய புடவையில் ஸ்டைலிஷ் லுக்குடன் கீர்த்தி சுரேஷ்.