புடவையில் அனுபமா பரமேஸ்வரனின் அழகிய சில கர்லிங் ஹேர் ஸ்டைல்கள்...!

புடவையில் தன்னுடைய கர்லிங் கூந்தலை ஒரு பக்கமாக போட்டவாறு ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் அனுபமா பரமேஸ்வரன்.

மேல்பக்கம் தளர்வாக விட்டு அடிப்பகுதியில் இருந்து கூந்தலை பின்னலிட்டவாறு.. பாரம்பரிய ஸ்டைலில்...

ஒரு பக்கமாக கூந்தலை ஒதுக்கி, முன்பக்க தோளில் தளர்வாக விட்டு, பக்கவாட்டில் பூக்களை சொருகியிருப்பது மாடர்ன் லுக்கை அளிக்கிறது.

வகிடு எதுவும் எடுக்காமால், அதேவேளையில் டைட்டாகவும் இல்லாமல் தூக்கிக் கொண்டையிட்டவாறு... அசத்தல் புன்னகையுடன்.

வகிடு எடுக்காமல் தூக்கி சீவியவாறு போனிடைலில் அசத்தல் பார்வையுடன்...

பக்கவாட்டில் வகிட்டுடன், மேலிருந்து தளர்வாக பின்னலுடன் எழிலோவியமாக...

ஒரு கேட்சிங் கிளிப் அல்லது ரப்பர் பேண்டில் கூந்தலை அடக்கியவாறு, முன்பக்கம் ஓரிரு கூந்தலை தனியே பிரித்து விட்டால் பாரம்பரியமும், மாடர்னும் கலர்ந்த லுக்கில் உலா வரலாம்.