மீனாட்சி சவுத்ரியின் அழகிய புடவை பிளவுஸ் டிசைன்கள்
மீனாட்சி சவுத்ரியின் அழகிய புடவை பிளவுஸ் டிசைன்கள்
இவரின் இன்ஸ்டா பக்கத்தை பார்ப்பவர்களை புடவைக்கு மேட்சிங்காக இவர் அணிந்துள்ள பிளவுஸ் டிசைன்ஸ்கள் வெகுவாக ஈர்க்கின்றன. அவற்றில் சில...
இந்த பேக்லெஸ் டோரி பிளவுஸ் மிகவும் பிரபலமான, அனைத்து வகையான புடவைகளுக்கும் மேட்சிங்காக அமையக்கூடும்.
கட்அவுட் பிளவுஸ்... தனித்துவமான நெக்லைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நவீன மற்றும் பாரம்பரிய லுக்கை அளிப்பதால், மாடர்ன் டிரெண்டியை விரும்புவோர் தாராளமாக அணியலாம்.
ஸ்ட்ராப்பி பிளவுஸ்... தோள்பட்டைகளை நேர்த்தியாக காட்டக்கூடிய மெல்லிய ஸ்ட்ராப்பி பிளவுஸ் மாடர்ன் லுக்கை அளிக்கிறது.
பேக் v நாட் பிளவுஸ்... இது மாடர்ன் லுக்கை விரும்புவர்களுக்கான v வடிவ நெக்லைனுடன் வடிவமைக்கப்பட்டுதால், மார்டன் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் உலா வரலாம்.
மீனாட்சி சவுத்ரியின் சீக்வின்ட் கட் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் அழகிய மற்றும் நவநாகரீக தோற்றத்தை அளிப்பதால், திருமணம், பார்ட்டி போன்றவைக்கு அணியலாம்.
ஃபுல் ஸ்லீவ்டு பிளவுஸ்.. இது ஸ்லிடைஷ் கலந்த பழமை மாறா பாரம்பரிய தோற்றத்தை அளிக்கிறது.