மகா சிவராத்திரி... தேவாரம் பாடல் பெற்ற சில சிவாலயங்கள் !

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், திருச்சி

அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை

சிதம்பரம், தில்லை நடராஜர் கோவில், கடலூர்

திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோவில், தஞ்சாவூர்

கும்பேஸ்வரர் கோவில், கும்பகோணம்.

குற்றாலம் குற்றாலநாதர் கோவில், திருநெல்வேலி.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், சென்னை.

திருவையாறு ஐயாறப்பன் கோவில், தஞ்சாவூர்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், நாமக்கல்

நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி.