தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 2024 : முக்கிய நாட்கள் விவரம்...
தேர்தல் நாள் : 19.04.2024
வேட்பு மனு தாக்கல் நாள் : 20.03.2024
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் : 27.03.2024
வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள் :28.03.2024
வேட்பு மனு திரும்ப பெறும் நாள் : 30.03.2024
வாக்குப்பதிவு நாள் : 19.04.2024
வாக்கு எண்ணிக்கை நாள் : 04.06.2024