பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா!
உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.
ஏப். 12 இன்று காலை கொடியேற்றம்
ஏப்.13 முதல் 18 வரை தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி புறப்பாடு
ஏப்.18 அன்று இரவு 7:35 க்கு மேல் 7:59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்
ஏப். 20 மாலை 6:30 இரவு 11:30 வரை திக்கு விஜயம்
ஏப்.21 காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம்
ஏப். 22 அன்று தல்லாகுளத்தில் கள்ளழகர் எதிர்சேவை
ஏப்.,23 ல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா