தொண்டை வறட்சிக்கும், டெங்குவிற்கும் தொடர்பு உள்ளதா?

பருவகால பாதிப்புகளை தவிர்க்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

வெப்பத்தை சமாளிக்க பலரும் பழங்களை உட்கொள்வது வாடிக்கையாக உள்ளது.

ஆனால், இவை தொண்டை வறட்சியுடன், டெங்கு பாதிப்பின் அறிகுறியை காட்டுகின்றன.

எனவே, குளிர்ந்த நீர், குளிர் பானங்களை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

இந்த அறிகுறியின் துவக்க நிலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு மஞ்சள், உப்பு கலந்து இரவு மற்றும் காலை வேளையில் வாய் கொப்பளித்து உமிழ்வது பலன் தரும்.

ஓரிரு நாட்களில் வலி குறையாவிட்டால் கட்டாயமாக உரிய டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.