தன்னம்பிக்கை என்ற ஆயுதம் !
வெற்றி என்ற உயரத்தை அடைய
ஏணியாக இருக்கும் ஆயுதம் தான்... தன்னம்பிக்கை
அதை எப்போதும் வளர்த்து கொள்.
முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை
முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை...!