கோஹ்லி - அனுஷ்கா சர்மாவின் ரீசன்ட் கிளிக்ஸ்...!

பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் நட்சத்திரத் தம்பதிகளாக உலா வருகின்றனர்.

இருவரும் கடந்த 2017ல் காதல் திருமணம் புரிந்த நிலையில் வாமிகா என்ற பெண்குழந்தையும் இவர்களுக்கு உள்ளனர்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள அனுஷ்கா சர்மா அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களையும் பதிவிடுவார்.

இதன்படி, சமீபத்தில் கோஹ்லி, அனுஷ்கா சர்மா இருவரும் ஜோடியாக இணைந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கோட்சூட், லாங் ஸ்கர்ட் என அசத்தலாக அவார்டு வழங்கும் விழாவுக்காக, அசத்தலாக உள்ளனர் இருவரும்.

பக்கவாட்டில் பார்த்தவாறு அசத்தல் லுக்கில் அனுஷ்கா சர்மா.