பெண்களுக்கு அரும்பும் மீசை?-கையிலேயே இருக்கு தீர்வு...!
பெரும்பாலானோர் திரட்டிங் செய்ய அழகு சாதன நிலையங்களுக்கு செல்கின்றனர். இப்படி திரட்டிங் செய்வதனால், அதிகளவில் வலியை சந்திக்க நேரிடும்.
நாட்டு மருந்து கடைகளில் கிழங்கு மஞ்சள் கிடைக்கும். அதை வாங்கி வந்து நன்றாக அலசி சுத்தம் செய்ய வேண்டும்.
சொரசொரப்பான கல்லில் தண்ணீருடன் மஞ்சளை சேர்த்து அரைக்க வேண்டும்.
மஞ்சள் கலவையுடன் சேர்த்து சிறிது உப்பு சேரத்து அரைக்க வேண்டும்.
இரவில் உறங்குவதற்கு முன் முடி உள்ள உதட்டின் மேல் தடவி மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.தேபோல் ஒரு வாரத்திற்கு செய்தால் உதட்டின் மேல் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.
கிழங்கு மஞ்சை அரைக்கத் தண்ணீருக்குப் பதில், பாலையையும் பயன்படுத்தலாம்.
ஆனால், பால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்பதால், தண்ணீர் சிறந்தது.