பளபளக்கும் லெஹங்காவில் பொன்னியின் செல்வன் 'வானதி'
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை சோபிதா துலிபாலா.
சமீபத்தில் இவர் எடுத்த போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த போட்டோஷூட்டில், சோபிதா துலிபாலா வெளிர் நீல நிற லெஹங்காவில் ஜொலிக்கிறார்.
மேலும், இவர் முத்துக்களுடைய வெள்ளை நிற பிளவுஸ் மற்றும் எம்பிராய்டரிங் செய்யப்பட்ட துப்பட்டாவுடன் பிரகாசித்தார்.
பளபளக்கும் நீல நிற லெஹங்காக்கு ஏற்ப இவர் அணிந்திருந்த நகைகள் அழகாக இருந்தன.