இந்தியத் திரையுலகத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்.

'பாகுபலி, டங்கல்' ஆகிய படங்கள் வெளிவந்த பிறகு இந்தியத் திரையுலகமும் 1000 கோடி வசூலை எளிதில் கடக்க ஆரம்பித்தது.

அதற்குப் பிறகு வெளிவந்த மாநில மொழிப் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப்' ஆகிய படங்கள் எளிதாக 1000 கோடியைக் கடந்தன.

அந்த விதத்தில் இந்த வருடம், 1000 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் படங்கள்.

பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்', ஷாரூக்கான் நடித்து வரும் 'ஜவான்'.

தமிழில் 'பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2, ஜெயிலர், லியோ.

தெலுங்கில், 'புஷ்பா 2, கேம் சேஞ்சர்'.

கன்னடத்தில் 'காந்தாரா 2'.