30 நிமிட நடைப்பயிற்சியால் இவ்வளவு நன்மைகளா..!
அதிகாலை 30 நிமிடங்கள் தவறாமல், நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தற்போது பார்ப்போம்.
இதயம் சம்பந்தப்பட்ட நோய்க்கான அபாயத்தை குறைக்கும்.
உடல் எடையை பராமரிக்க உதவும்
உங்களின் ஆற்றலை அதிகரிக்க உதவும்
ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி உடலுக்கு கிடைக்க உதவும்.
புற்றுநோய் பாதிப்புக்கான வாய்ப்பை குறைக்கும்.
நல்ல ஆரோக்கியமான தூக்கத்தை தூண்டும்.
உங்களை நீங்கள் பராமரிக்க போதுமான நேரத்தை தரும்.
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.