டீ குடிக்கும் போது, தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

டீ அருந்தும் போது, பொரித்த உணவுகள் எடுத்து கொள்வது, அஜீரண கோளாறை ஏற்படுத்தும்.

டீ அருந்தும் போது மஞ்சள் கலந்த உணவுகளை உண்பதால், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் டன்னின்ஸ் என்ற நோயெதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைப்பதை தடுக்க கூடும்.

நட்ஸ் வகைகளில் பைடேட்டுகள் உள்ளன. இவை டீ அருந்தும் போது சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு இரும்பு சத்தை உறிஞ்சுவதை தடுக்க கூடும்.

டீ அருந்தும் போது இனிப்புகளை சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையில் அளவுதிடீரென அதிகரிக்க கூடும். பல ஆரோக்கிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.

டீ அருந்தும் போது, ஆரஞ்சு, லெமன் போன்ற சிட்ரஸ் பழ வகைகள் சாப்பிடுவதை, அறவே தவிர்க்க வேண்டும்.வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து செரிமான கோளாறை ஏற்படுத்தலாம்.