முகச்சுருக்கத்தை போக்கும் பலாப்பழ கொட்டை..!
பவுல் ஒன்றில் பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதில் தோல் நீக்கிய பலாப்பழ கொட்டையை ஊற வைக்க வேண்டும்.
அதனுடன் தேன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.
முகத்தை நன்றாக கழுவி துடைத்த பிறகு முகம் முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.இதேபோல் வாரத்திற்கு ஒருமுறை செய்தால் சுருக்கங்கள் மறையும்.