பெர்ஃப்யூம் போட்டுக்கொண்டு நாள் முழுக்க மனமுடன் வலம் வருவது உற்சாகத்தை தரும்
அந்த பெர்ஃப்யூமை அக்குளில் தெளித்தால் வியர்வை சுரப்பிகளுடன் சேர்ந்து எரிச்சலை உண்டாக்கும்
ஆல்கஹால் உள்ள வாசனை திரவியங்களை கைகளில் தெளித்தால் தோல் உலர்ந்து வெடிப்பு ஏற்படும்
இது அனைவரும் அறிந்தது தான்... கண்களுக்கு அருகில் வாசனை திரவியங்களை அடிக்காதீர்கள்
பிறப்புறுப்பு பகுதிகளுக்கு அருகில் வாசனை திரவியம் தெளிப்பதால் தோல் வறட்சி ஏற்படும்
ஆல்கஹால் உள்ள வாசனை திரவியங்களை முடியில் தெளித்தால் வறண்டு போகச் செய்யும்
பெர்ஃப்யூம் எங்கு பயன்படுத்தலாம் என்றால் மணிக்கட்டு, கழுத்து, கால் முட்டி பின்புறம் பயன்படுத்தலாம்