குறைந்த கலோரிகள் உள்ள காய்கறிகள்.. உங்கள் டயட்டில் சேர்த்துக்கோங்க...

100 கிராம் வெள்ளரிக்காயில் 16 கிராம் கலோரிகள் உள்ளன.

100 கிராம் பீட்ரூட்டில் 43 கிராம் கலோரிகள் உள்ளன.

ஒரு கப் தக்காளியில் 22 கிராம் கலோரிகள் உள்ளன.

100 கிராம் காலிபிளவரில் 25 கிராம் அளவு கலோரிகள் உள்ளன.

ஒரு கப் கேரட்டில் 53 கிராம் கலோரிகள் உள்ளன.

100 கிராம் ப்ரோக்கோலியில் 34 கிராம் கலோரிகளே உள்ளன.

ஒரு கப் முட்டைக்கோஸில் 22 கிராம் கலோரிகள் உள்ளன.

100 கிராம் வெங்காயத்தில் 40 கிராம் கலோரிகளே உள்ளன.

ஒரு கப் அளவிலான முள்ளங்கியில் 19 கிராம் அளவிலான கலோரிகள் உள்ளன.