இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் - ராதிகாவின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்தது.

இந்த திருமணத்தில் ரஜினி, மனைவி லதா, பேரன் உடன் பங்கேற்றார்.

சூர்யா - ஜோதிகா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

இயக்குனர் அட்லி - பிரியா தம்பதி.

நடிகை பூஜா ஹெக்டே.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மனைவி சாயிரா.

தெலுங்கு நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா.

தெலுங்கு நடிகர் ராணா மனைவி மிஹீகா.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்.