மூக்கில் அடிக்கடி ரத்தம் வருதா? காரணங்கள் அறிவோமா!!

பொதுவாக மூக்கு உடைதல், மூக்கு தண்டு வளைந்திருத்தல் அல்லது சதை வளர்தல் போன்ற காரணங்களால் மூக்கில் ரத்தம் வடியும்.

காய்ச்சல் தொந்தரவில் மூக்கில் ரத்தம் வடிந்தால் டெங்கு அறிகுறியாக இருக்கலாம்.

காய்ச்சல் தொந்தரவில் மூக்கில் ரத்தம் வடிந்தால் டெங்கு அறிகுறியாக இருக்கலாம்.

சற்று குனிந்த நிலையில் ரத்தம் வெளிவரும் மூக்கை அழுத்திப்பிடித்து வாய் வழியாக மூச்சு விடுவதால் 15 நிமிடத்தில் நின்று விடும்.

இது முதல் உதவி. இதன்பின் டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லலாம்.

குறிப்பாக காது, மூக்கு, தொண்டை டாக்டரிடம் ஆலோசனை பெறலாம்.

ரத்தம் உறைதலுக்கு தேவையான ஊசி செலுத்துவதால் பாதிப்பு குறையும்.