அல்சைமர் அறிகுறி என்னவாக இருக்கும் ?

நினைவாற்றல், சிந்தனை தொடர்பான குறைபாடுகள் வரும். வயதானவர்களை வழக்கமாக பாதிக்கும் நோய்தான் இது. நரம்பியில் தொடர்பானதும் கூட.

சாவி மற்றும் வழக்கமாக தினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்த இடத்தை மறந்து விடுவர்.

இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது என்ன, என்ன என்று திரும்ப திரும்ப கேள்வி கேட்பர்

குழப்பமாகவே இருப்பர், முடிவு எடுக்க சிரமப்படுவர்

அன்றாடம் செய்யும் வழக்கமான பணிகளை மறந்து விடுவர்

கடந்த கால நிகழ்வை மறந்து விடுவர், பிறர் பெயர்கள் மறதி ஏற்படும்.

மேற்கூறிய விஷயங்கள் அதிகரிக்கும் போது முழு அல்சைமர் நிலைக்கு வந்து விடுவர்.