யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா? அப்போ டயட்டில் சேர்க்க வேண்டியவை

யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

காய்கறிகளில் பூசணிக்காய், செள செள, வெண்டை, புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் போன்றவைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

எளிதில் செரிமானம் ஆக கூடிய பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.

பாதாம், வால்நட்ஸ் போன்றவை யூரிக் அமில அளவை குறைக்கும் என்பதால் இவற்றை சாப்பிட்டு வரலாம்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியாகும்.

சிறுதானிய உணவுகளை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.