நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை டிச., 12ல் இந்து முறைப்படி கோவாவில் திருமணம் செய்தார்.
கீர்த்தி கழுத்தில் தாலி கட்டிய ஆண்டனி.
மகிழ்ச்சியில் கீர்த்தி - ஆண்டனி
ஆனந்தத்தில் கீர்த்தி
கீர்த்தியின் செல்ல நாய்குட்டி உடன் மணமக்கள்.
ஆண்டனி கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது.
மோதிரம் மாற்றிக் கொண்ட கீர்த்தி - ஆண்டனி.
வெள்ளை நிற ஆடையில் மகிழ்ச்சியில் திளைத்த கீர்த்தி - ஆண்டனி.
லில் டூ லிப் முத்தங்களை பரிமாறிக் கொண்ட கீர்த்தி - ஆண்டனி.
கீர்த்தி - ஆண்டனி.