கலப்பட நெய்யை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய்யை சூடாக்கும்போது நெய் மஞ்சள் நிறமாக மாறினால் அது கலப்பட நெய்.

உள்ளங்கையில் சிறிது நெய்யை வைத்தால், அது உருகினாலோ அல்லது வாசனை வராவிட்டாலோ அது கலப்பட நெய்.

சுத்தமான நெய் மென்மையாக இருக்கும். எனவே, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கும் போது அது கரைந்துவிடும்.

ஆனால், நெய் மிதந்தாலோ அல்லது உறைந்தாலோ அது கலப்பட நெய் எனலாம்.

இது கசப்பான சுவையில் இருக்கும்; ஃப்ரிட்ஜில் வைத்தால் உறையாது.

கலப்பட நெய்யை உட்கொள்வதால் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். இதய நோய் தொடங்கி புற்றுநோய் வரை வாய்ப்புள்ளது.

மேலும், இதை பயன்படுத்துவதால் ஒவ்வாமையும் அதிகம் ஏற்படக்கூடும்.