ஹெட்ஃபோன் அணிவதால், காதில் 700 மடங்கு பாக்டீரியாக்கள் வளருமா?
ஹெட்ஃபோன்களை அணிவது தவறல்ல. ஆனால் 60 நிமிடங்களுக்கு மேல் அதை அணிவது காதுகளுக்கு ஆபத்தானது.
ஹெட்ஃபோன்களை ஒரு மணிநேரத்தில் காதுகளில் பாக்டீரியாக்கள் உற்பத்தியை 700 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நமது செவிப்பறை பாக்டீரியாக்களின் வருகையை தாங்க முடியாமல் காது வழி, காதுக்கேளாமை, காது நோய்தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஹெட்ஃபோன்கள் மூலமாக உங்களது மூளைக்கு நேரடியாகச் செல்லும் அதிக ஒலியினால் மூளையின் நுண்ணிய தசைகளை பாதிக்கிறது.
அதிகப்படியான ஹெட்ஃபோன் பயன்பாட்டால் வெர்டிகோ நோய் ஏற்படுகிறது. வெர்டிகோ பாதிப்பு என்பது தலை சுற்றல், உடல் வலி, சோர்வு மற்றும் உடலின் நிலையற்ற தன்மை போன்ற உணர்வுகளை குறிக்கிறது.
உங்களது ஹெட்ஃபோன்களை வேறு யார் பயன்படுத்தினாலும் சுத்தம் செய்வது நல்லது. இதனால் ஹெட்ஃபோன்கள் மட்டுமல்ல, மிக முக்கியமாக உங்கள் காதுகளும் சுத்தமாக இருக்கும் .