இதனால் கார்போஹைட்ரேட் உணவுகளைப் போன்று ரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாமல், நிர்வகிக்க உதவும்.
இதனால் கார்போஹைட்ரேட் உணவுகளைப் போன்று ரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாமல், நிர்வகிக்க உதவும்.
இதனால் கார்போஹைட்ரேட் உணவுகளைப் போன்று ரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாமல், நிர்வகிக்க உதவும்.
பதப்படுத்தப்படாத முழு தானியங்கள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.
தவிடு, எண்டோஸ்பெர்ம் மற்றும் விதையின் உட்கரு. தானியத்தின் மையப் பகுதியான எண்டோஸ்பெர்ம் தான் மாவுச்சத்தின் மூலம்.
நாம் தவிடு என நீக்கும் மேல் தோலில் தான் கரையாத நார்ச்சத்து, பி வைட்டமின்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் இருக்கின்றன.
விதையின் கருவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ உள்ளிட்டவை உள்ளன.
முழு தானிய உணவுகள் பொதுவாக ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த சிறந்தவை.
முழு தானிய உணவுகள், இதய நோய், பக்கவாதம், சில வகையான புற்றுநோய் மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்.