370 வருடத்திற்கு முன்னர் பி.ஹெச்.டி பெற்ற முதல் பெண்!
எலெனா கார்னாரோ பிஸ்கோபியா என்பவர் தான் பிஹெச்டி (phd) பெற்ற உலகின் முதல் பெண்மணி.
இவர் ஜூன் 5ஆம் தேதி, 1646 அன்று இத்தாலி நாட்டில் உள்ள வெனிஸ் என்ற இடத்தில் பிறந்தார்.
இவர் பிறந்த நேரத்தில் பெண்கள் கல்வி பெற அனுமதிக்கப்படவில்லை.
பெருமதிப்புடைய குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததால், மற்ற பெண்களை விட அதிகமாகவே கல்விகற்க அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இவர்தான் 1678 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்த உலகின் முதல் பெண்மணியாக உருமாறினார்.
இவர் தனது ஏழு வயதிலேயே லத்தின் போன்ற கற்க ஆரம்பித்தார்.
பெனடிசார்ப்சிகார்ட், கிளாவிச்சார்ட், வீணை மற்றும் வயலின்டின் ஓப்லேட் போன்ற இசைக்கருவிகளை இசைப்பதில் கைதேர்ந்தவர்.