முத்துக்களால் ஆன அழகிய உடைகளில் ஜொலிக்கும் நடிகைகள்

மெட் காலா 2023 பேஷன் விழாவில், பிரபல பேஷன் டிசைனர் பிரபால் குருங் வடிவமைத்த ஒரு லட்சம் முத்துக்களால் ஆன கவுனில் தேவதை போல் அசத்தும் ஆலியா பட்.

கேன்ஸ் 2022 விழாவில் அசரடித்த தீபிகா படுகோன்.

பிரபல பேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த லெஹங்காவில் என்.எம்.ஏ.சி.சி., விழாவில் அசத்திய பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.

பிரபல பாலிவுட் நடிகை சோனம்கபூர்.

புடவைக்கு மேட்சிங்காக முத்துக்களால் ஆன பேஷன் கோட்டில் ஸ்டைலிஷ் லுக்கில் ராய் லட்சுமி.

முத்துக்கள் அலங்கரிக்கும் மினி கவுனில் அசரடிக்கும் பார்வையுடன் நாகினி நடிகை மவுனி ராய்.