பேக்கரி தரத்தில் வீட்டிலேயே நா ஊறும் முந்திரி கேக் செய்யலாம்

முந்திரியை 2மணிநேரம் ஊறவைத்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

முந்திரி பேஸ்ட் மற்றும் சர்க்கரை கலவையில் தேவையான அளவு நெய் சேர்க்க வேண்டும்.

இந்த கலவையில் ஏலக்காய்ப்பொடி, சுக்கு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

அடுப்பில் இருந்து இறக்கி, ஆறியவுடன் துண்டுகளாக நறுக்கி பரிமாறினால் சுவையான முந்திரி கேக் தயார்.