கனவு இல்லம் கட்டப் போகிறீர்களா?- அப்போ இதெல்லாம் கவனிங்க..!
மனையை
சதுரம் செய்யும் போது, மூலை மட்டம் கொண்டு 90டிகிரி இருக்கும் வகையில்
அமைக்க வேண்டும்.
கட்டுமானத்தின்போது
வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்துகிறாரா என்பதை கவனிக்க வேண்டும்.
சுவர்
கட்டும் போது இணைப்பு வரும் போது, கண்டிக்கல் உடைத்துப் போட்டுக் கட்ட
வேண்டும்
கலவையின் போது மணல், சிமென்ட், ஜல்லி தண்ணீர் ஆகியவை தேவையான அளவில் கலக்கப்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
தரையில் வாட்டத்தை வைத்து கிரானைட், டைல்ஸ், மார்பில் ஆகியவை போட வேண்டும்.
எலக்ட்ரிக்கல் பாயின்ட் அமைக்கும் போது, அனைத்து இடங்களில் சமஅளவு உயரத்தில் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.