யூரிக் அமிலம் என்பது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்கள் பொருட்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும்.

மது குடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை அதிகம் உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இவை ப்யூரினை அதிகரிக்கும்.ஆகையால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பிராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இனிப்பு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு யூரிக் அமிலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் இனிப்பை குறைத்துக் கொள்வது சிறந்தது.

ஆரஞ்சு, சாத்துக்குடி,தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு, சாத்துக்குடி,தர்ப்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியாகும். சிறுதானிய உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.