புடவையில் ரகுல் பிரீத் சிங்கின் அசத்தல் ஸ்டில்ஸ் !

பிங்க் நிற புடவையில் எழிலோவியமாக புன்னகைக்கும் ரகுல் பிரீத் சிங்.

ப்ளூ நிற சீக்வின் புடவையில், ஒரு ஜோடி வெள்ளி காதணிகளுடன் பார்ட்டிக்கு செல்ல தயாராக...

நேர்த்தியான வெள்ளை நிற புடவை, எம்பிராய்டரி பிளவுஸில் அழகான புன்னகையில்...

ஸ்ட்ராப்பி பிளவுஸுடன் மஞ்சள் நிற புடவையில் ஒரு ஸ்டைலிஷ் லுக்.

சர்தோசி, எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய பிளவுஸுடன், பேன்ட் டிராப் புடவையில் கலக்கலாக...

ஸ்டைலிஷான மஞ்சள் நிறப் புடவையில் அசரவைக்கும் ரகுல் பிரீத் சிங்.