எட்டிப்பார்க்கும் நரை முடியை நினைத்து வருத்தமா

கீரை, முட்டைக்கோஸ், துளசி மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றில் நரைமுடியை தள்ளிப்போடுவதற்கான வைட்டமின்கள் உள்ளன.

இறைச்சிகள், கடல் உணவுகள், எள் போன்ற தாமிரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

நட்ஸ்கள், ஓட்ஸ், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் உள்ளிட்டவை உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ள சால்மன் மற்றும் டுனா மீன் ஆகியவற்றை சாப்பிடலாம்.

புரதம் நிறைந்த முட்டை, இறைச்சி, பருப்பு வகைகளை உட்கொள்ளுங்கள்.

தயிரில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளதால் இளநரையை தடுக்கும்.

காளான்களில் தாமிரம் அதிகமாக இருப்பதால், மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்தி நரையை மெதுவாக்கும்.