வயிறு உப்புசத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும் 5 ஆசனங்கள்
வீக்கம் மற்றும் உப்புசம் காரணமாக உங்கள் வயிறு பெரிதாகத் தோன்றலாம்.
உணவுப் பழக்கவழக்கங்கள், உணவுக்கான அசாதாரண எதிர்வினைகள் அல்லது குறிப்பிட்ட மருத்துவப் பிரச்சனைகளால் உப்புசம் ஏற்படலாம்.
வீக்கம், வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லையைப் போக்க எளிதான ஆசனம் அபானாசனம்.
சேது பந்த சர்வாங்காசனம் செய்வதன் மூலம் தலைகீழ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், வீக்கம் மற்றும் வயிறு உப்புசம் உணர்விலிருந்து உங்களை விடுவிக்கிறது.
ஹேப்பி பேபி ஆசனம்' என்று அழைக்கப்படும், இதைச் செய்வது மூலம் வயிற்று உப்புசம் பிரச்னைகளைக் கூட விடுவிக்கும்.
உத்தானாசனம் அல்லது 'முன்னோக்கி மடிப்பு' ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. சிறுவயதில் இருந்தே நம் வழக்கத்தில் உள்ளது.
பச்சிமோத்தாசனம் செரிமானத்தை பாதிக்கும் மன அழுத்தத்தை நிதானப்படுத்தவும், வீக்கம் மற்றும் உப்புசம் அல்லது வாயு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.