வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள்!
பெரியவர்களுக்கு தினமும் 15 மில்லி கிராம் அளவிற்கு வைட்டமின் ஈ தேவைப்படுகிறது.
சூரியகாந்தி விதை வைட்டமின் ஈ மட்டுமல்ல நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்றவையும் நிறைந்துள்ளன.
ஒரு அவகேடோ பழத்தில் 20 விழுக்காடு வைட்டமின் ஈ உள்ளது.
அரை கப் கீரையில் 16 விழுக்காடு வைட்டமின் ஈ கிடைக்கும்.
பாதாமில் அதிக அளவில் வைட்டமின் ஈ உள்ளது.
ப்ரோக்கோலியில் வைட்டமின் ஈ மற்றும் புரதமும் அதிகம் உள்ளது.
வேர்க்கடலையில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன.
100 கிராம் மாம்பழத்தில் தினமும் தேவைப்படும் வைட்டமின் ஈயில் ஆறு விழுக்காடு வரை கிடைக்கும்.