வெயிலில் இருந்து தப்பிக்கணுமா... இதோ சில டிப்ஸ் !

காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்.

நீர்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

அவசியமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.