கொழுப்பை குறைக்க உதவும் 6 இலைகள்
ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்ற துளசி கொழுப்பின் அளவை குறைக்க உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
புதினா... மென்த்தால் பண்புகள் நிறைந்துள்ள புதினா, செரிமானத்துக்கு உதவுகிறது; கொழுப்பு, வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம், கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை, எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பை குறைக்கவும், எச்டிஎல் என்ற நல்ல கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
மருத்துவ பண்புகள் நிறைந்த வேப்பிலைகள் கொழுப்பின் அளவை குறைப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
வெந்தய இலைகள்.... கொழுப்பை குறைப்பது மட்டுமின்றி, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள முருங்கை இலை, கொழுப்பை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.