வெள்ளை நிற அல்லிப் பூக்களை உலர்த்தி முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் குடித்தால் சிறுநீர் நோய் குணமாகும்

வெள்ளை அல்லிப் பூக்களை நீரில் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் தாகம் அடங்கும்.

சிவப்பு அல்லி இதழ் பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது

அல்லி இலையும், அவுரி இலையும் சேர்த்து அரைத்து, கட்டி உள்ள இடத்தில் பூசினால் சரியாகும்.

அல்லி இதழையும், செம்பருத்திப் பூவையும் சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும்.

அல்லி இலைகளைக் கசாயம் செய்து குடித்து வந்தால் ரத்த உற்பத்தி பெருகும்.