செரிமான கோளாறுகளை சரிசெய்யும் ஆலிவ் ஆயில்...!
தினமும் ஆலிவ் ஆயிலை உட்கொள்வதன் மூலம் மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
ஆலிவ் ஆயிலைத் தொடர்ந்து எடுத்து வந்தால் செரிமான கோளாறுகளைச் சரிசெய்ய உதவுகிறது. குடல் இயக்கத்தைப் பாதுகாத்து மலச்சிக்கலைத் தடுக்கும்.
ஆலிவ் ஆயிலில் ஸ்க்வாலீன் ஒலிக் அமிலம் போன்ற உயிர்வேதிப் பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவைக் கூந்தலை மிருதுவாக்கும்.
ஆலிவ் ஆயில் வயிறு நிரம்பிய திருப்தி உணர்வைத் தருவதால், அதிகளவு உணவு உட்கொள்வதைத் தடுத்து எடையைக் குறைக்க உதவுகிறது.
ஆலிவ் ஆயிலில் இருக்கும் பாலிபினால்கள் புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும்.