என்றும் உங்களை இளைஞராக உணர... தேங்காய் சாப்பிடுங்கள்!

தேங்காயில் உள்ள கொழுப்பு சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது, இது சருமத்திற்கு நீரேற்றத்துடனும், மிருதுவாகவும் வைத்து, சுருக்கங்கள் வர விடாமல் செய்யும்.

தேங்காயில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் உடல் கொழுப்பை வேகமாக எரித்து பசியை அடக்கும்.

தேங்காயில் 61% நார்ச்சத்து உள்ளதால், குடல் ஆரோக்கியம் மற்றும் குடல் இயக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும்.

தேங்காயில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் இருப்பதால், பச்சை தேங்காய் அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது.

தேங்காயில் கெட்டோஜெனிக் பண்புகள் உள்ளதால், அல்சைமர் எனும் மறதி நோய் மற்றும் பிற அறிவாற்றல் கோளாறுகளைத் தடுக்க உதவும்.