மோசமான 5 காலை உணவுகள்: தவிர்ப்பது நல்லது ..!

வெறும் வயிற்றில் காபி குடிப்பது கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் ஹார்மோன் சமநிலையை எதிர்மறையாக பாதிக்கும்.

பழச்சாறுகளை காலையில் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

சிலருக்கு காலை உணவாக தானியங்களான ஓட்ஸ்மிக்ஸ் தான் முதல் தேர்வாக இருக்கும். இவை ஆரோக்கியமானதாகத் தோன்றினாலும், அவை உண்மையில் மிகவும் பதப்படுத்தப்பட்டவை.

பான்கேக் மற்றும் வாஃபிள்களை குறைந்த ஆற்றலையும், உற்பத்தித்திறனையும் உங்களுக்கு அளிக்கும். எனவே, கவனமாக இருப்பது அவசியமாகும்.

காலையில் எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி அருந்த ஆர்வமாக இருக்கிறோம். இதில் நன்மையை விட அதிகம் தீங்கு தான் உள்ளது.