50 கிராம் சீஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் விவரம்...
நாளொன்றுக்கு 50 கிராம் வரை சீஸ் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதய பிரச்னை உள்ளவர்கள் 30 கிராமுக்குள் எடுத்துக்கொள்ளலாம் என்கின்றனர்.
ஆற்றல் - 182 கிலோ கலோரி
நிறைவுற்ற கொழுப்பு - 8.81 கிராம்
மோனோ நிறைவுறா கொழுப்பு - 3.9 கிராம்
கார்போஹைட்ரேட் - 1.24 கிராம்
புரதம் - 12.74 கிராம்
சோடியம் - 306 மில்லி கிராம்
கொலஸ்டிரால் - 42 மில்லி கிராம்
பொட்டாசியம் - 50 மில்லி கிராம்