உடலில் பொட்டாசியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் சில !

உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.

கைகள் மற்றும் கால்களில் திடீரென அல்லது விவரிக்க முடியாத வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொட்டாசியம் குறைபாடு தசைப்பிடிப்பு மற்றும் பிடிப்புகளுடன் தொடர்புடையது. குறிப்பாக உடற்பயிற்சியின் போது அடிக்கடி பிடிப்புகளை உணரலாம்.

குடலில் பலவீனமான தசை சுருக்கங்களுக்கு வழிவகுக்கும் போது, மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிக்கடி படபடப்பு, ஒழுங்கற்ற நாடித்துடிப்பை உணர்ந்தால் இதய ஆரோக்கியத்துக்கு தேவையான பொட்டாசியம் சத்து பற்றாக்குறை என உணரலாம்.

மூட்டுகளில் தொடர்ச்சியாக கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மையைக் உணர்ந்தால், நரம்பு ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் சத்து தேவைப்படக்கூடும்.