இந்திய சினிமா வசூல் வரலாற்றில் முதல்நாளில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்களை பார்க்கலாம்.
முதலிடம் : அல்லு அர்ஜுனின் தெலுங்கு படமான புஷ்பா 2 ரூ.294 கோடி
இரண்டாமிடம் : ராம் சரண், ஜுனியர் என்டிஆரின் தெலுங்கு படமான ஆர்ஆர்ஆர் ரூ.223 கோடி
மூன்றாமிடம் - பிரபாஸின் தெலுங்கு படமான ‛பாகுபலி 2' ரூ.210 கோடி
நான்காமிடம் : பிரபாஸின் தெலுங்கு படமான கல்கி 2898 ஏடி ரூ.191 கோடி
ஐந்தாமிடம் : பிரபாஸின் தெலுங்கு படமான சலார் ரூ.178 கோடி
ஆறாமிடம் : ஜுனியர் என்டிஆரின் தெலுங்கு படமான தேவரா ரூ.172 கோடி
ஏழாமிடம் : யஷ்ஷின் கன்னட படமான கேஜிஎப் 2 ரூ.160 கோடி
எட்டாமிடம் : விஜய்யின் தமிழ் படமான லியோ ரூ.148 கோடி
ஒன்பதாமிடம் : பிரபாஸின் தெலுங்கு படமான ஆதிபுருஷ் ரூ.140 கோடி
பத்தாமிடம் : பிரபாஸ் நடித்த தெலுங்கு படமான சாஹோ ரூ.130 கோடி