துளசி பால் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்..!

தினமும் காலை ஒரு டம்ளர் சூடான பாலில், 4 அல்லது 5 துளசி இலைகளை போட்டு, அதனுடன், தேன் கலந்து குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சளி, இருமலை குணப்படுத்தும்

செரிமானத்தை ஊக்குவிக்கும்

மன அழுத்தத்தை குறைக்கும்

சர்க்கரை சமன் செய்ய உதவும்

வாய் சுகாதாரம் பேண உதவும்

புற்றுநோய்க்கு எதிராக போராட உதவும்